காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் புதிய உத்தரவு!
Jun 14, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் புதிய உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 23-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் பங்கிடுவதில் தமிழகம் – கர்நாடகா இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் முக்கிய நீராதாரமாகக் காவிரி நதி உள்ளது. இந்த நதியை நம்பியே விவசாயம் மற்றும் குடிநீர் தேவை உள்ளிட்டவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு 87-வது கூட்டத்தில், த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காகக் கர்நாடக அரசு அடுத்து வரும் 15 நாட்களுக்குக் காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

செப்டம்பர் 28 -ம் தேதி முதல் அக்டோபர் 15 -ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. முன்னதாக, காவிரியிலிருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. இதில்,
தமிழகத்துக்கு வரும் 23 -ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் கர்நாடக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Cauvery Management AuthorityCauvery river
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

Next Post

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies