பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !
Aug 8, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிறந்த நாளுக்கு 100 அடித்து டிரீட் கொடுத்த விராட் !

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விராட் கோலியின் பிறந்த நாளான இன்று அவர் தன்னுடைய 49 வது சதத்தை அடித்துள்ளார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 40 ரங்களிலும் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கினார் விராட் கோலி.

இவருடன் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் விளையாடி வந்த நிலையில் 37 வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 7 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 87 பந்துகளில் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 10 பௌண்டரீஸ் என மொத்தமாக 121 பந்துகளில் 101 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இது விராட் கோலியின் 49 வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும் உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம் சச்சினுக்கு பிறகு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ள நிலையில் விராட் கோலி 6000 ரன்கள் உடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதே போன்று இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்கள் அடித்திருக்கிறார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து அணிகளுக்கு எதிராக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 7 அணிகளுக்கு எதிராக மூன்றாயிரம் ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ICC World Cupvirat kohli
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

Next Post

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்! – வானதி சீனிவாசன்

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies