அரையிறுதிக்குள் நுழையுமா நியூசிலாந்து?
Sep 20, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரையிறுதிக்குள் நுழையுமா நியூசிலாந்து?

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 02:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்த உலகக்கோப்பையின் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் இன்று விளையாடவுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறயுள்ளது.

இதில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்த உலகக்கோப்பையின் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது.

நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக  4 போட்டிகளில் வெற்றி பெற்று, பின்பு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

அதேபோல் இலங்கை அணி விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி 51 முறையும், இலங்கை அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிய, 8 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியாவில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான மைதானங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானமும் ஒன்று.

சிறிய பவுண்டரிகள் மற்றும் அதிவேகமான அவுட்-பீல்ட் காரணமாக இங்கு பேட்டிங் செய்ய வீரர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், போட்டி செல்லச் செல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் களத்தில் சிறிது ஆதரவு கிடைக்கும்.

மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்புக் கணக்கெடுப்பில் நியூசிலாந்து அணி 74% வெற்றி பெரும் என்றும் இலங்கை அணி 26% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags: ICC World Cupsrilanka vs new zealand today matchsrilanka vs new zealand
Share
Tweet
SendShare
Previous Post

உலக தத்தெடுப்பு தினம் !

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies