பயணிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் இல்லை!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயணிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் இல்லை!

மதுரை எம்பி புகாருக்கு தெற்கு இரயில்வே விளக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை எழும்பூரில் பாண்டியன் இரயில் புறப்பாடு குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்த புகாருக்கு, தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், கடந்த 16 -ம் தேதி சென்னைக்கு வந்த ரயில்வே போர்ட் உறுப்பினர் ரூப் நாராயணன் சங்கர் ஆய்வுக்காக ராமேஸ்வரம் செல்கிறார் எனத் தகவல் வெளியானது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், அவருக்காக 4-வது நடைமேடையில் தனி இரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக 4-வது நடைமேடையில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு இரயில்தான் நிறுத்தப்படும். ஆனால், அன்றைய தினம், ரூப் நாராயணன் சங்கர் செல்வதற்காக வேறு இரயில் நிறுத்தப்பட்டது.

இதனால், பாண்டியன் விரைவு இரயில், 5-வது நடைமேடையில் மாற்றி நிறுத்தப்பட்டது. கடைசி நேர குழப்பத்தால், பாண்டியன் விரைவு இரயிலில் பயணிக்கவிருந்த முதியவர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மாற்று நடைமேடையை நோக்கி அலைக்கழிக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாருக்கு தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், சென்னை எழும்பூர் இரயில் நிலையம் 9 நடை மேடை கொண்டது. முதல் 3 நடைமேடை குறைந்த நீளம் கொண்டவை. இதனால், அதிக நீளம்கொண்ட 4-வது நடைமேடையைப் பீக் ஹவர் நேரங்களில் நீண்டதூர விரைவு இரயில்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் பல முறை 5-வது நடைமேடையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் விரைவு இரயில் இயக்கப்பட்டுள்ளது.

மதுரை எம்பி குறிப்பிடும் தினம் அன்று, முழுக்க முழுக்க நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காகவே பாண்டியன் விரைவு இரயில் மாற்றி நிறுத்தப்பட்டது. பயணிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் இல்லை எனத் தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: southern railway
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

Next Post

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – கட்டுப்பாடுகள் விவரம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies