1.4 லட்சம் கோடியில் இந்தியா 3 மெகா பாதுகாப்புத் திட்டம்!
Oct 28, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1.4 லட்சம் கோடியில் இந்தியா 3 மெகா பாதுகாப்புத் திட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பல், மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பது என 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 மெகா பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்க இந்தியா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எல்லையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தவிர, சீனாவின் இராணுவம் மிகவும் வலுவானதாக இருக்கிறது.

எனவே, சீனா மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல்களை எதிர்கொள்ள இந்தியாவின் இராணுவத் திறன்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில், நவம்பர் 30-ம் தேதி முக்கியக் கூட்டத்தை நடத்துகிறது.

இக்கூட்டத்தில்தான் 3 முக்கியமான திட்டங்களுக்கான “தேவையை ஏற்றுக்கொள்வது” குறித்து பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதலுக்குப் பிறகு, இறுதி ஒப்புதலுக்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, டெண்டர் மற்றும் வணிகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

இத்திட்டத்தின்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தத்தின் கீழ், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட 83 ஜெட் விமானங்களுக்கு துணையாக, மேலும் 97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதாகும்.

மேலும், 40,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 2-வது உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் (ஐ.ஏ.சி.-2) கட்டுவதாகும். அதேபோல, சியாச்சின் பனிப்பாறை மற்றும் கிழக்கு லடாக் போன்ற பகுதிகளில் உயரமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு 45,000 கோடி ரூபாய் செலவில் 156 பிரசாந்த் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதாகும்.

Tags: india plansmega indigenousdefence projects
Share
Tweet
SendShare
Previous Post

மணல் குவாரி முறைகேடுகள் – அண்ணாமலை சரமாரிக் கேள்வி

Next Post

அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை

Related News

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies