பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி
Jul 29, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆனால், பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

சென்னை மாநகரில் உள்ள முக்கிய பகுதியான,புரசைவாக்கத்தில் எவார்ட்ஸ் பள்ளி அருகில் உள்ள அழகப்பா தெருவில் உள்ள பொதுமக்கள் , கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வாகனத்தில் கூட செல்லமுடியாதவாறு அடைத்துள்ளனர். சாலையில் பள்ளம் தோண்டி பெரும் குழியை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் துர்நாற்றத்துடன் வெளியேறி சாலை முழுவதும் பரவி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதி கவுன்சிலரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: Chennaitngovernment
ShareTweetSendShare
Previous Post

வீரமரணமடைந்த வீரர்கள்: இராணுவம் அஞ்சலி!

Next Post

ஓசூரில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாம் – விவசாயிகள் அச்சம்

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies