ராய்ப்பூர் - இதற்கு மின்கட்டணமே செலுத்தியிருக்கலாம்!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராய்ப்பூர் – இதற்கு மின்கட்டணமே செலுத்தியிருக்கலாம்!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராய்ப்பூர் மைதானத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக மின்சாரத்திற்கு மட்டும் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு செய்திருந்தால், மின்சார கட்டணத்தைக் கட்டியிருக்க முடியும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது.  ராய்ப்பூர் மைதானத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து  மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது.

இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பே ராய்ப்பூர் மைதானத்தின் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக மின்சார கட்டணம் மட்டும் ரூ.3.16 கோடி நிலுவையில் உள்ளது   தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால், தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் கேலரிகள் மற்றும் வேறு சில இடங்களுக்கு மட்டுமே தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் ஜெனரேட்டரை பயன்படுத்தி மட்டுமே மின் விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ மீது பலரும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் ராய்ப்பூர் மைதானத்திற்குத் தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டதன் செலவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி ஜெனரேட்டர் மற்றும் பேக் அப் மின்சாரத்திற்காக மட்டும் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதான் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு செய்திருந்தால், மின்சார கட்டணத்தைக் கட்டியிருக்க முடியும்.

Tags: Indiaeb billRaipuraustriliacurrent bill issueraipur cricket stadium issue
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு ।

Next Post

மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies