முத்து ரீ ரிலீஸ் : படத்தைப் பார்த்து ரசித்த நடிகை மீனா!
Sep 13, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்து ரீ ரிலீஸ் : படத்தைப் பார்த்து ரசித்த நடிகை மீனா!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஜினி, மீனா இணைந்து நடித்த முத்து திரைப்படத்தின் ரீ ரிலீஸின் முதல் காட்சியை நடிகை மீனா இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் பார்த்து ரசித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1995 ஆம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ‘முத்து’. இந்த திரைப்படம் தமிழகத்தில் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

முத்து பட ரிலீஸ் சமயத்தின் போது கிடைத்த அதே வரவேற்பு ரீ ரிலீஸுக்கும் கிடைத்து வருகிறது. இப்படத்தின் முதல் நாள் காட்சியைச்  சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், கதாநாயகி மீனா உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.

இந்த நிகழ்வின் போது ரசிகர்களுடன் பேசிய கே.எஸ் ரவிக்குமார்  அடுத்ததாக படையப்பா திரைப்படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாகக் கூறினார். டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு  முத்து திரைப்படம் ரீ-ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: muthumuthu rereleaserajiniks ravikumardirector ks ravikumaractress meena
Share
Tweet
SendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்!

Next Post

கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால்தான் எனது பதவி பறிபோனது: நவாஸ் ஷெரீப்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies