2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!
Oct 11, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

- மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 08:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே அமைப்பு உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,

உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது என்றார். புல்லட் ரயிலின் முதல் பிரிவு 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே குறிக்கோள் என்றும்  கூறினார்.

2013-14ல் ரயில்வே பட்ஜெட் 29 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2 லட்சத்து 40 கோடி ரூபாய் ஆயிரமாக உள்ளது.   வரும் ஆண்டுகளில் ரயில்களில் இருந்து வெளியாகும் கார்பன் வெளியேற்றம் நிகர பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

2014 இல் முன்னர் நாட்டில் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவம் இல்லாதிருந்தது என்று கூறினார். 2014 முதல் அரசாங்கம் உள்கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று  கூறினார்.

2021 முதல் PM கதிசக்தி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட அமைச்சகங்களை ஒன்றிணைத்துள்ளது.

10 லட்சம் கோடியில் மூலதனச் செலவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் வளர்ச்சியின் மையமாக மாற்றினார் என்று  கூறினார்.

அயோத்தி விமான நிலையம் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றார். திட்டத்தை தினமும் கண்காணித்து வருகிறேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்று கூறினார்

Tags: vande bharat express
Share
Tweet
SendShare
Previous Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Next Post

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

Related News

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies