One Bharat Sari Walkathon: : கைத்தறி சேலை அணிந்து அணிவகுத்த பெண்கள்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

One Bharat Sari Walkathon: : கைத்தறி சேலை அணிந்து அணிவகுத்த பெண்கள்!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒன் பாரத் சாரி வாக்கத்தான் நிகழ்வை மும்பையில் தொடங்கி வைத்தார்.

கைத்தறித் துறை நமது நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது,  இது அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. கைத்தறித் துறையில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பெண்களின்  பங்கேற்பின் மூலம், புடவை கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தவும்,  இதன் மூலம் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக முன்நிறுத்தவும் ஒன் பாரத் சாரி வாக்கத்தான் நிகழ்வுக்கு கைத்தறி துறை ஏற்பாடு செய்திருந்தது.

இதனை மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், தர்ஷனா ஜர்தோஷ் மற்றும் மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இதில் முன்னணி தொழில் வல்லுநர்கள், பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள், விளையாட்டு பிரமுகர்கள், இல்லத்தரசிகள், உட்பட 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Tags: mumbaiMinister of Textiles Piyush Goyalwearing sarishandloom sari culture
Share
Tweet
SendShare
Previous Post

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

Next Post

இராமர் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெறுவார்: ஆர்.எஸ்.எஸ்.!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies