மால்டா நாட்டின் கப்பல் கடத்தல்: களமிறங்கிய இந்திய கடற்படை!
Oct 29, 2026, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மால்டா நாட்டின் கப்பல் கடத்தல்: களமிறங்கிய இந்திய கடற்படை!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயின் என்ற சரக்கு கப்பல் இன்று அரபிக்கடலில் சென்று கொண்டிருந்தபோது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. மால்டோவா நாட்டின் கப்பலை மீட்க இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.

ஐரோப்பாவின் மால்டா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயின் என்ற சரக்கு கப்பல் 18 பணியாளர்களுடன் இன்று காலை சோமாலியா நோக்கி சென்று கொண்டிருந்தது.
அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, சரக்கு கப்பலில் கடற்கொள்ளையர்கள் ஏறி உள்ளனர். கப்பலில் இருந்த 18 பேரையும் கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்து, கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, கப்பல் கேப்டன் உதவி கோரி இந்திய கடற்படைக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்பகுதியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 18 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் இன்று ஆபத்திற்கான தகவலை அனுப்பியது. கப்பலில் அடையாளம் தெரியாத 6 நபர்கள் ஏறியதாக தகவல் வந்தது. இதனை அடுத்து இந்திய கடற்படை அதன் ரோந்து விமானத்தை அங்கே அனுப்பி உள்ளது. தற்போது, அங்கே நிலவி வரும்  சூழலை இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த கடற்பரப்பில் ஏதாவது பிரச்சினை என்றால், முதலில் பதில்  அளிப்பது இந்திய கடற்படைதான். இந்த கடற்பரப்பில் வணிக கப்பல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags: indian navyArabian seaRescueship hijackedsomaliya
Share
Tweet
SendShare
Previous Post

ஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த திருஆபரணப் பெட்டி!

Next Post

மகளிருக்காக பா.ஜ.க. அயராது உழைக்கிறது: பிரதமர் மோடி உருக்கம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies