பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி!

அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்திய ஹபீஸ் சயீத்! 

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 06:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சி பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகவும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் முகமது சயீத்தின் அரசியல் அமைப்பான பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் (பிஎம்எம்எல்) அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஹபீஸ் சயீதின் மகன் தல்ஹா சயீத் லாகூர் நாடாளுமன்ற தொகுதியில் (NA-127) போட்டியிடுகிறார். பாகிஸ்தான் மார்கஷி முஸ்லிம் லீக் கட்சியின் மத்தியத் தலைவர் காலித் மசூத், சிந்து (NA-130) தொகுதியில் பாகிஸ்தான்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இதனிடையே தேசிய மற்றும் மாகாண தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்தது. லாகூரில் உள்ள 14 தேசிய சட்டமன்றம் மற்றும் 30 மாகாண தொகுதிகளுக்கு 600 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வரும் நாட்களில் வெளியிடும் என்பதால், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 2019ஆம் ஆண்டு ஜூலை 17, முதல் சிறையில்  இருக்கும் முஹம்மது ஹபீஸ் சயீத், ஏப்ரல் 2022 இல் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் “பயங்கரவாதத்திற்கு நிதியளித்ததற்காக” 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட போதிலும், சயீத் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நாடு கடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanMumbai terror attack mastermindHafiz SaeedPakistan Markazi Muslim LeagueTalha Saeedpakistan poll
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப் பிரதேசம்: 28 அமைச்சர்கள் பதவியேற்பு!

Next Post

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது! – அண்ணாமலை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies