பிரதமர் மோடி பகிர்ந்த குழந்தை இராமர் குறித்த பக்தி பாடல்! 
Sep 13, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பகிர்ந்த குழந்தை இராமர் குறித்த பக்தி பாடல்! 

ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய பாடலை பகிர்ந்துள்ளார் பிரதமர்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2024, 11:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகவான் ஸ்ரீ ராமர் குறித்து ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய பக்தி பஜனை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 57,400 சதுர அடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி  உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய குழந்தை இராமர் குறித்த பக்தி பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,ராமரின் பக்தியில் மூழ்கியிருக்கும் பக்தர்கள் வரவிருக்கும் புனித நாளுக்காக பல்வேறு வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் குழந்தை ராமரின் பாடல்களை கேட்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

Tags: PM Modidevotional bhajanHansraj RaghuvanshiLord Shri RamAyodhya ramar songs
Share
Tweet
SendShare
Previous Post

சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!

Next Post

ஜல்லிக்கட்டு, காட்டுமிராண்டி விளையாட்டு என கேலி செய்தது காங்கிரஸ் திமுக கூட்டணி! – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies