91 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்: ரூ.33,000 கோடி வருவாய்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

91 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்: ரூ.33,000 கோடி வருவாய்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இதுவரை 91 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட வெளிப்படையான ஆன்லைன் ஏல முறையின் உதவியுடன் அமைச்சகம் 7 சுற்று ஏலத்தை முடித்திருக்கிறது.

அந்த வகையில், இதுவரை 91 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. இவற்றில் 6 வணிகச் சுரங்கங்கள் ஏற்கெனவே நிலக்கரி உற்பத்தியைத் தொடங்கி விட்டன. மேலும், 3 வணிகச் சுரங்கங்கள் வரும் மாதங்களில் நிலக்கரி உற்பத்தியை தொடங்கும்.

இந்த நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 220 மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Auctionedcoal minesannual revenueRs 33000 crores
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்திக்கு ரஜினிகாந்த் எப்போது செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல்: பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies