பாகிஸ்தான் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு : நாடாளுமன்றம் ஒப்புதல்! 
Apr 29, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு : நாடாளுமன்றம் ஒப்புதல்! 

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை ஒத்தி  வைக்கும் தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. பின்னர் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து அங்கு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. எனினும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிக்கல்கள் உள்ள பாகிஸ்தானில்  முதலில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. அதாவது ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு, புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் கீழ் புதிய தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டதால் பிப்ரவரிக்கு தாமதமானது.

இந்நிலையில் மோசமான வானிலை மற்றும்  பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags: pakistanElectionresolutionpakistan parlimentpakistan election commissionPrime Minister Anwaar ul Haq Kakar
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Next Post

அசாமில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies