புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!
Sep 17, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

புதுச்சேரியில் விடிய விடிய மழை பொழிந்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவானது. குறிப்பாக ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ரெட்டியார்பாளையம், பாவாணார் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், நடேசன் நகர் இந்திராகாந்தி சதுக்கம், முதலியார்பேட்டை, உப்பளம் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் உட்புகுந்து மக்கள் அவதி அடைந்தனர்.

குறிப்பாக நகரின் மையப்பகுதியிலுள்ள பாவாணார் நகர், நடேசன் நகர், பூமியான்பேட் பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. வீட்டில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறித்தினார்.

Tags: governer of pondicherryGovernor Tamilisai.
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!

Next Post

அரசு பங்களாவை காலி செய்யும்படி திரிணாமுல் எம்.பி.க்கு நோட்டீஸ்!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies