அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!
Sep 17, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் கும்பாபிஷேகம் : அமெரிக்காவில் கார் பேரணி!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் கார் பேரணி நடைபெற்றது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் பிரமாண்ட கார் பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 216 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்றன. இதில் 500 இராம பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஹூஸ்டன் நகரில் உள்ள  ஸ்ரீ மீனாட்சி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணி  100 மைல்களை கடந்து, ரிச்மண்டில் உள்ள ஸ்ரீ ஷரத் அம்பா கோயிலில்  நிறைவு பெற்றது. காரில் காவிக்கொடி கட்டியபடி சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேரணி, வழியில் 11 கோவில்களில் நிறுத்தப்பட்டன.

சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் என சுமார் 2,000க்கும் மேற்பட்ட  பக்தர்கள் கண்ணீர் மல்க பஜனையுடன் பேரணியை வரவேற்றனர். கார் பேரணி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு கோயில்களில் கூடியிருந்த பக்தர்கள் காட்டிய பக்தியும் அன்பும் மகத்தானது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் இதயத்தில் பகவான் ஸ்ரீ ராமர் நிச்சயமாக வசிப்பதாக விஸ்வ இந்து உறுப்பினர் அமர் தெரிவித்துள்ளார்.

Tags: car rally to celebrate Ram Mandir inaugurationHoustonamericaRamar Templeayothiya
Share
Tweet
SendShare
Previous Post

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

Next Post

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

Related News

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More

அண்மைச் செய்திகள்

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies