மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி!
Sep 13, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

கோலாலம்பூரில் மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணியின் சார்பாக எச்.எஸ். பிரனாய் பங்குபெற்றார். இவருடன் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்சென் மோதினார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் 14-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் ஆன்டர்ஸ் அன்டோன்சென்னிடம் தோல்வியைத் தழுவினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் பங்குபெற்றார். இவருடன் சீன வீரர் வெங் ஹாங் மோதினார்.

இந்தப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரட்டையர் பிரிவு முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி விளையாடியது.

இவர்களுடன் இந்தோனேசியாவின் முகமத் ஷோஹிபுல் பிக்ரி – பகாஸ் மலானா ஜோடி மோதியது. இந்த போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-19 என்ற செட் கணக்கில் முகமத் ஷோஹிபுல் பிக்ரி – பகாஸ் மலானா ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் முன்னேறியது.

Tags: Indiabadmintonopen badminton
Share
Tweet
SendShare
Previous Post

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் தமிழக ஆளுநர் தரிசனம்!

Next Post

ஆப்கானிஸ்தான் டி20-யில் இருந்து விலகிய விராட் : இது தான் காரணம்!

Related News

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies