தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Apr 29, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைச் சாலைகள் அமைப்பால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

எல்லைச் சாலைகள் அமைப்பு / பொது ரிசர்வ் பொறியாளர் படையால் பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஊதியம் பெறும்  தொழிலாளர்களுக்கான(சி.பி.எல்) குழு காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்திட்டம் தற்காலிக ஊதியம் பெறும்  தொழிலாளர்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு அல்லது நெருங்கிய உறவினருக்கு ரூ.10 லட்சம் காப்பீடாக வழங்கும்.

அபாயகரமான வேலைத் தளங்கள், மோசமான வானிலை, தொழில்சார் அபாயங்கள் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக ஊதியம் பெறும்  தொழிலாளர்களின் உயிர் ஆபத்தைக் கருத்தில் கொண்டும், அவர்களின் வேலையின்போது ஏற்பட்ட / புகாரளிக்கப்பட்ட இறப்புகளைக் கருத்தில் கொண்டும், மனிதாபிமான அடிப்படையில் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவது தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த மன உறுதியை அதிகரிக்கும்.

இந்தத் திட்டம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்புரியும் நடவடிக்கையாக செயல்படும். இது அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நீண்டகாலத்துக்குப் பாதுகாக்கும்.

சி.பி.எல்.களின் மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை  அமைச்சர் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார் என்பது நினைவிருக்கலாம். இவற்றில் பின்வருவனவும் அடங்கும்:

உடல்களைப் பாதுகாத்தல், எடுத்துச் செல்லுதல் மற்றும் பணியாளரின் போக்குவரத்துச் செலவுக்கான உரிமை.

ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்வு,

உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடி உதவியாக ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

Next Post

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies