சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! - காற்று மாசு அதிகரிப்பு!
Jun 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பழை பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டது

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும். இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு போகி பண்டிகையான இன்று  சென்னையில் அதிகாலை உற்சாகமாக மேளம் அடித்து பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்து பண்டிகை கொண்டாடினர்.

இதனால் சென்னை காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பனிமூட்டமும் புகையும் சேர்ந்து சாலைகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன.  முன்னே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.

இன்று காலை 7 மணி நிலவரப்படி அரும்பாக்கத்தில் காற்று தர குறியீடு 200ஆக உயர்ந்திருக்கிறது.

அதிகபட்சமாக சென்னை ராயபுரம், எண்ணூர் காந்தி நகர், புழல் இன்டாக் நகர்  உள்ளிட்ட இடங்களில் 400 என்ற அபாயகர அளவை காற்று மாசு கடந்தது.

அந்தோணி பிள்ளை நகர், கொடுங்கையூர், கொரட்டூர், பெருங்குடி, பொத்தேரி உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு 300யை கடந்தது.

ஆலந்தூர், அரும்பாக்கம், நீலாங்கரை, அடையாறு, திருவல்லிக்கேணி, எண்ணூர், துரைப்பாக்கம், தியாகராயர் நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு அளவு 200யை கடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: bokichennai air pollutionPongal festival
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Next Post

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies