உலகளவில் ராணுவ வலிமை கொண்ட நாடுகள் : இந்தியாவுக்கு எந்த இடம் ?
Jul 29, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளவில் ராணுவ வலிமை கொண்ட நாடுகள் : இந்தியாவுக்கு எந்த இடம் ?

Murugesan M by Murugesan M
Jan 17, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குளோபல் பயர்பவர் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

துருப்புக்களின் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காரணங்களைக் கொண்டு 2024-ம் ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ வலிமை கொண்ட நாடுகளின் தர வரிசையை வெளியிட்டுள்ளது.

இதில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது. 2வது இடத்தில் ரஷியாவும் 3வது இடத்தில் சீனாவும் உள்ளது.

இந்த தர வரிசையில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது.

 ராணுவ வலிமை கொண்ட நாடுகள் :

1. அமெரிக்கா

2. ரஷ்யா

3. சீனா

4. இந்தியா

5. தென் கொரியா

6. இங்கிலாந்து

7. ஜப்பான்

8. துருக்கி

9. பாகிஸ்தான்

10. இத்தாலி

அதேபோல் உலகில் மிகக்குறைந்த சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது.

ராணுவத்தில் மிகக்குறைந்த சக்தி வாய்ந்த  நாடுகள் :

1. பூட்டான்

2. மால்டோவா

3. சுரினாம்

4. சோமாலியா

5. பெனின்

6. லைபீரியா

7. பெலிஸ்

8. சியரா லியோன்

9. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு

10. ஐஸ்லாந்து

குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags: indian army
ShareTweetSendShare
Previous Post

‘ராம்லீலா’ நிகழ்ச்சியை நடத்தும் ராகேஷ் பேடி, விந்து தாரா சிங்!

Next Post

கே.ஜி.எஃப். 1, காந்தாரா போன்ற படங்களை முந்திய ஹனுமான்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies