அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் குறித்த அரிய தகவல்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் குறித்த அரிய தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் இரும்பு மற்றும் எஃகு  பயன்படுத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கோவில் கட்டுமானம் குறித்த அரிய தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ராமர் கோவில் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டு வருவதாகவும்,  கட்டுமான பணியில்  இந்திய உயர் விஞ்ஞானிகள் பங்களித்துள்ளதாகவும் கூறினார்.இஸ்ரோ தொழில்நுட்பங்கள் கூட கோவிலில் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கோவிலின் மொத்த பரப்பளவு 2.7 ஏக்கர் மற்றும் கட்டப்பட்ட பகுதி சுமார் 57,000 சதுர அடி. இது மூன்று தள அமைப்பாக இருக்கும் என்று நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.

இரும்பின் ஆயுட்காலம்  80-90 ஆண்டுகள் என்பதால் கோயிலில் இரும்போ எஃகும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மிக தரமான கிரானைட், மணற்கல் மற்றும் பளிங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் மூட்டுகளில் சிமென்ட் அல்லது சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்படவில்லை என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2,500 ஆண்டு கால நிலநடுக்கத்தை எதிர்க்கும் வகையில் 3 மாடி கட்டமைப்புகளின்  வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சரயு நதி அருகே ஓடுவதால் கோவிலுக்கு அடியில் மணல் நிறைந்து காணப்பட்டதாகவும், நிலையற்றதாகவும் இருந்துள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாக கோவில் பகுதி முழுவதும் 15 மீட்டர் ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டது. இப்பகுதியில் 12-14 மீட்டர் ஆழத்திற்கு மண் போடப்பட்டது, எஃகு ரீ-பார்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.பின்னர் 47 அடுக்கு தளங்கள் கெட்டியான பாறை போல் ஆக்கப்பட்டது.

Tags: temple construction committeeayodhya ramar templeRamar TempleShri Ram Janmabhoomi Teerth Kshetra Trustramar temple construction
Share
Tweet
SendShare
Previous Post

இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது: வி.ஹெச்.பி.!

Next Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies