ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!
Jun 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 22இல் பிறந்த குழந்தைகளுக்கு இராமன், சீதை என பெயர் வைத்த பெற்றோர்!

ராகவ், ராகவேந்திரா, ரகு,ஜானகி, ராம் ரஹீம் எனவும் பெயர் சூட்டிய பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல நாள். ராமர் அயோத்திக்கு திரும்பிய வரலாற்று சிறப்புமிக்க நாளில் எங்கள் குடும்பத்தினர் பிரசவம் பார்க்க விரும்பினர். இந்த நல்ல நாளில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள் குழந்தைக்கு சீதா என்று பெயரிட திட்டமிட்டுள்ளோம் என அஷ்வினி பாக்லி என்பவர் தெரிவித்துள்ளார்.

ராமரின் பக்தராக இருப்பதால், எனக்கு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீராம் என பெயரிட முடிவு செய்துள்ளோம் என்று 30 வயதான போரம்மா தெரிவித்துள்ளார். இவருக்கு கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள ஜேஎஸ்எஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று பிரசவம் நடைபெற்றது.

கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஜனவரி 22 ஆம் தேதி பிரசவம் பார்க்க 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சிறப்பு கோரிக்கைகள் வந்ததாகவும், 20 பிரசவங்கள் நேற்று பார்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் நேற்று 25 பிரசவங்கள் பார்க்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலான  குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கு ராகவ், ராகவேந்திரா, ரகு, மற்றும் ராமேந்திரா போன்ற ராமரின் பிற பெயர்களும் வைக்கப்பட்டது. பல பெண் குழந்தைகளுக்கு ஜானகி மற்றும் சீதா  என்று பெயரிடப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaAyodhya Ram MandirAyodhya templemuhurat deliveriesnewborn as Shri Ram
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

வீட்டில் ராம ஜோதியை ஏற்றிய பிரதமர் மோடி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies