ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!
Jun 14, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபியில் காலை பூஜை தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Feb 1, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாரணாசி, ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் இன்று காலை பூஜை தொடங்கியது.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதியை சுற்றிலும் துணை ராணுவ  படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் தடுப்புகள் திறக்கப்பட்டு, தினசரி ஆரத்தி மற்றும்  அதிகாலை பூஜைகள் நடைபெற்றன.

இதை ஸ்ரீ ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கான உகந்த நேரத்தை நிர்ணயித்த விஸ்வநாதர் கோவிலின் அர்ச்சகர், பண்டிட் ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ஆச்சார்யா கணேஷ்வர் டிராவிட் ஆகியோர் பூஜையைத் தொடங்கினர்.

இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுனர்.

இது  குறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில்,  மங்கள ஆரத்தி அதிகாலை 3:30 மணிக்கும், போக் ஆரத்தி 12 மணிக்கும் செய்யப்பட்டது.

வியாஸ் பாதாள அறையில் ஆரத்திக்கான நேரம் தினசரி 5 ஆரத்தி, மங்களா ஆரத்தி காலை 3:30 மணி, போக் ஆரத்தி- மதியம் 12மணி, அப்ரன் ஆரத்தி- மாலை 4 மணி, சானிகால் ஆரத்தி- இரவு 7மணி, ஷயன் ஆரத்தி- இரவு 10:30மணி.  இதுவரை 2  செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Tags: Gnanavabi Masjid
ShareTweetSendShare
Previous Post

எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட் : பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

Next Post

“அடுத்த முறை உனக்கு பவுலிங் கிடையாது” : இலங்கை வீரரிடம் கூறிய தோனி!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies