பாரத ரத்னா’ விருது அறிவிப்பு! - மோடிக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்!
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத ரத்னா’ விருது அறிவிப்பு! – மோடிக்கு நன்றி தெரிவித்த எல்.முருகன்!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 05:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசத்தின் 5-வது பிரதமராக பணியாற்றிய சவுதாரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தமது எக்ஸ் பக்கத்தில்,

பாரதத்தின் சுதந்திரத்துக்காக தன்னை சுதந்திரப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். உப்பு சத்தியாகிரகம் போன்ற, அந்நியர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர்.

பாரதத்தின் சுதந்திரத்துக்காக தன்னை சுதந்திரப் போராட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். உப்பு சத்தியாகிரகம் போன்ற, அந்நியர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர்.

தேசத்தை இயக்கிய முன்னாள் அரசியல்வாதிகளின் தவறான பொருளாதார கொள்கையின் மீதான… pic.twitter.com/sDkT24cSu8

— Dr.L.Murugan (@Murugan_MoS) February 9, 2024

தேசத்தை இயக்கிய முன்னாள் அரசியல்வாதிகளின் தவறான பொருளாதார கொள்கையின் மீதான தனது மனம் திறந்த விமர்சனத்தை முன்வைத்தவர்.

தேசத்தின் 3-வது துணைப் பிரதமராகவும், 5-வது பிரதமராகவும் பணியாற்றிய, மரியாதைக்குரிய திரு.சவுதாரி சரண் சிங் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..! என குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiL Murugan
Share
Tweet
SendShare
Previous Post

இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது ராஷ்டீரிய லோக்தளம்!

Next Post

கேரளா – அயோத்தி : ஆஸ்தா சிறப்பு ரயில் சேவை தொடக்கம்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies