ஏப்.25-ல் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!
Jun 14, 2026, 08:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏப்.25-ல் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஞ்சல் துறை சார்பில், ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு முகாம், வரும் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

இதில், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், குறைகள், ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் குறைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.

குறைதீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனு அளித்து, அதற்கு கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும், தங்கள் குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக இம்முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை இம்மாதம் 29-ஆம் தேதிக்குள் திருமதி பொற்கொடி கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், தென்மண்டலம், மதுரை –  625002 என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல்  முகவரிக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.

குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப்படும் தபால்கள்  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மதுரையில் தென்மண்டல (தமிழ்நாடு) அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் உள்ள  கலந்தாய்வு அரங்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி அன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Tags: Maduraidepartment postspensionersGrievance Camp
ShareTweetSendShare
Previous Post

வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

இந்தியாவில் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி – 4 பேர் உயிரிழப்பு!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies