தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது! - குடியரசுத் துணைத் தலைவர்
Sep 12, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 07:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்கு உள்ளது எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் புத்தொழில் நிறுவனம் மற்றும் எம்எஸ்எம்இ உச்சிமாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், 

மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரைத் தாயகமாகக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய், பழமையான ஜனநாயகம், துடிப்பான ஜனநாயகம், செயல்பாட்டு ஜனநாயகமாகும். ஜனநாயக நடைமுறை மூலம்  திரௌபதி முர்மு நாட்டின் முதல் குடிமகளாக இருப்பது நமது அதிர்ஷ்டம் ஆகும்.

நமது பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்தில் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு பெரிய மாற்றம், ஒரு இனிமையான மாற்றம். நல்ல காரணிக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்துள்ளன.

இதன் விளைவாக நாம் ஏற்கனவே 5-வது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். அடுத்த 2-3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் நாம் முன்னே சென்று கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய ஆண்டுகளில், வெற்றிகரமான புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பு மற்றும் ஏராளமான வெற்றிகரமான முயற்சிகள் காரணமாக புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

துடிப்பான எம்.எஸ்.எம்.இ துறையின் மூலம் உள்நாட்டில் வேரூன்றி வரும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்தியாவில்  30 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்காகும். இவை 11 கோடிக்கும் அதிகமான தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

மிக முக்கியமாக, இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் சிறந்த அறிவை உருவாக்கும் ஒரு பகுதியாகும். உறுதியான ஆளுகை, எளிதான வர்த்தகக் கொள்கைகள், முன்முயற்சிகள் ஆகியவை தொழில்முனைவு மற்றும் புதுமை உணர்வு ஆகியவற்றின் செழிப்புக்கு உதவியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Vice President Jagdeep Dhankar
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!

Next Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies