இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!
Sep 12, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ரூ.84,560 கோடி மதிப்பிலான பல்வேறு மூலதனக் கொள்முதல் திட்டங்களுக்கான அவசியத்தை ஏற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் ஒப்புதலை வழங்கியது. ‘தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கு 2024 பிப்ரவரி 16 அன்று வழங்கப்பட்ட ஒப்புதல்கள் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கின்றன.

தொலயுணர்வு கருவி மூலம் செயலிழக்கச் செய்யும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, சுரங்க நில அதிர்வு உணர்வு திறன் கொண்ட, டாங்கி எதிர்ப்புக் கருவிகளை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது, மேம்படுத்தப்பட்டது, தயாரிக்கப்பட்டது என்ற பிரிவின் கீழ், கொள்முதல் செய்வதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

படைகளின் பார்வைக் கோட்டிற்கு அப்பாற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய உத்திபூர்வ போர்ப் பகுதியில்  பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டுத் திறன் மற்றும் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக, கொள்முதல் பிரிவின் கீழ் தேவையை ஏற்றுக்கொள்வது என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த, குறிப்பாக மெதுவாகப் பறக்கும், சிறிய மற்றும் தாழ்வாகப் பறக்கும் இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட கட்டுப்பாட்டு ரேடார்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடுத்தர தூர கடல்சார் உளவு மற்றும் பல்நோக்குக் கடல்சார் விமானங்களை வாங்குதல் மற்றும் தயாரித்தல் பிரிவு மூலம் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் பாதுகாப்பு கொள்முதல் கௌன்சிலால் வழங்கப்பட்டுள்ளது.

Tags: indian navy
Share
Tweet
SendShare
Previous Post

“காங்கிரஸ் ஊழல் நிறைந்தது, அதன் ஆட்சியில் இந்தியா முன்னேறத் தவறிவிட்டது” : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies