பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!
Sep 14, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் : தேசிய செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேச்சு!

Murugesan M by Murugesan M
Feb 18, 2024, 12:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு  திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, முந்தைய அனைத்து அரசுகளை விட விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு அரசு அதிக திட்டங்களை தீட்டியுள்ளது.

உலகம் முழுவதும் ஒரு மூட்டை விலை யூரியா ரூ.3000 என விலை நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2014-க்கு முன் விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியாக இருந்தது.ஆனால், தற்போது ரூ.1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று, இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 4 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. நான் முன்பு விவசாய அமைச்சராக நாட்டிற்கு சேவை செய்தேன், மத்திய ஆட்சியில் இருந்த அனைத்து ஆட்சிகளையும் விட, விவசாயிகளுக்கு எங்கள் அரசு அதிகம் செய்துள்ளது என்று முழு நம்பிக்கையுடன் கூற முடியும்.

மத்திய அரசின் ‘நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தின்’ கீழ், 3 லட்சம் கோடி ரூபாய் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார்.
எங்கள் அரசாங்கம் பணத்தை நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் கணக்கிற்கும் மாற்றுவதற்கு அயராமல் பாடுபட்டது. இதன் விளைவாக ரூ. 3 லட்சம் கோடி பொதுப் பணம் தவறானவர்கள் கைகளில் சிக்காமல் சேமிக்கப்பட்டது.

2014 இல் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 300-500க்குள் மட்டுமே இருந்தது. இன்று அதன் எண்ணிக்கை 1,20,000 ஆக உயர்ந்துள்ளது. மொபைல் உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் மூலதனச் செலவு ஐந்து மடங்கு உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது  என்று ராஜ்நாத் கூறினார்.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 25,000 க்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் 1300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும்  ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Tags: Rajnath SinghndaFARMERSbjjp government
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மீண்டும் களமிறங்கும் அஸ்வின் !

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : இலங்கை திரில் வெற்றி !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies