இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி : ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி : ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜகவை பார்க்கிறோம், எங்கள் பொறுப்பும் அதிகரித்துள்ளது.  நாங்கள் வந்துள்ளோம் என்று சொல்வது  முக்கியம். இருளில் இருந்து ஒளியை அடைந்துளோம்.

ஒரு காலத்தில் மாநிலத்தில் 5 முதல் 6 அரசுகளை அமைத்து திருப்தி அடைந்தோம்.இன்று 17 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. 10 ஆண்டுகளுக்குள் பிரதமர் மோடி அரசியலின் வரையறையை மாற்றினார்.முன்னதாக ஏழைகள் ஏமாற்றப்பட்டதாகவும், ஆனால் இன்று மோடி அரசாங்கம் ஏழைகளுக்கு பலம் அளித்து பெண்களுக்கு அதிகாரம் அளித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தையும் அவர் விமர்சித்தார். உத்தவ் தாக்கரே ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளையும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிராவில் ஊழல் நடந்ததா இல்லையா? உத்தவ் ஆட்சியில் ஊழல் நடந்ததா இல்லையா? மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் சிறையில் இருந்தாரா இல்லையா? டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையை கண்டு ஏன் பயப்படுகிறார் என்றும் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் இண்டி கூட்டணி ஊழல் கூட்டணி என்றும் அவர் கூறினார்.

Tags: jp naddaINDIA blocBJP National PresidentRahul Gandhi's Bharat Jodo Nyay Yatra
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!

Next Post

மிலன் 2024 கடற்படைப் பயிற்சி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies