ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!
Sep 6, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : கோப்பையை வென்றது இலங்கை!

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது.

முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இலங்கை அணி தொடரை வென்றது. இந்நிலையில் நேற்றோடு டி20 தொடரும் முடிவுக்கு வந்தது.

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்நிலையில் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ரன்களும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் அணி 45 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணியில் அதிகபட்சமாக மதீஷா பத்திரனா மற்றும் அகிலா தனஞ்சயா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

210 ரன்கள் வெற்றி என்ற இலையுடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்து 3 ரன்களில் வெற்றியை இழந்தது.

இலங்கை அணி கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 8 ரன்களை எடுத்த இலங்கை கடைசி 3 பந்துகளில் 11 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நோ பால் போட்டார், ஆனால் அம்பயர் அதற்கு வொய்டு மட்டுமே கொடுத்த நோ பால் கொடுக்காமல் போனார். பின்னர் கடைசி பந்தில் இலங்கை நை ஒரு 6 சிக்சர் அடித்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மெண்டிஸ் 65 ரன்களும், நிசாங்கா 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மேலும் இந்த தொடரில் இலங்கை அண்ணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்வுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.

Tags: t20T20 match against Afghanistan: Sri Lanka won the trophy!
Share
Tweet
SendShare
Previous Post

நீர்மின் திட்ட வழக்கில் சத்யபால் மாலிக்கின் வீட்டில் சிபிஐ சோதனை!

Next Post

இண்டி கூட்டடணி என்பது ஊழல் கூட்டணி : ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies