காசியில் ஷிவ்பூர்-புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் பிரதமர் மோடி ஆய்வு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசியில் ஷிவ்பூர்-புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் பிரதமர் மோடி ஆய்வு!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஷிவ்பூர் – புல்வாரியா – லஹர்தாரா  மார்க்கத்தில் உள்ள மேம்பாலத்தை பிரதமர் மோடி நேற்று இரவு ஆய்வு செய்தார்.

குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு வாரணாசி வந்த பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று இரவு 11 மணியளவில் ஷிவ்பூர் – புல்வாரியா – லஹர்தாரா  மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.

இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தெற்குப் பகுதி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் போன்றவற்றைச் சுற்றியுள்ள சுமார் 5 லட்சம் மக்கள், விமான நிலையம், லக்னோ, ஆசம்கர் மற்றும் காசிப்பூர் நோக்கிச் செல்வதற்கு  இது பேருதவியாக இருக்கும்.

இந்த மார்க்கம் ரூ.360 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகிறது. இந்தத் திட்டம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து விமான நிலையம் நோக்கிய பயண தூரத்தை 75 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்களாகக் குறைக்கிறது. இதேபோல் லஹர்தாராவிலிருந்து கச்சாஹ்ரிக்கான தூரத்தை 30 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கிறது.

வாரணாசி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் ரயில்வே மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை இந்தத் திட்டம் எடுத்துரைக்கிறது.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

Upon landing in Kashi, inspected the Shivpur-Phulwaria-Lahartara Marg. This project was inaugurated recently and has been greatly helpful to people in the southern part of the city. pic.twitter.com/9W0YkaBdLX

— Narendra Modi (@narendramodi) February 22, 2024

“காசியில் இறங்கியதும், ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தரா மார்க்கத்தை ஆய்வு செய்தேன்.  சமீபத்தில் தொடங்கப்பட்ட  இந்தத் திட்டம், நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

மனோகர் ஜோஷி மறைவு : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

Next Post

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் : அறிமுக போட்டியிலே அசத்திய இந்திய வீரர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies