வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி! 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக!
Oct 28, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி! 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 06:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று  வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத்தில் காந்தி நகரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே அறிவித்தார். முதல் பட்டியலில் மத்திய  அமைச்சர்கள் 34 பேர், முன்னாள் முதல்வர்கள் இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தாவ்டே தெரிவித்தார்.

LIVE: Watch BJP Press Conference at party headquarters in New Delhi. https://t.co/nppQvosHrd

— BJP (@BJP4India) March 2, 2024

பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர, காந்திநகர் தொகுதியிலிருந்து அமித் ஷா,  அருணாச்சல மேற்கு தொகுதியிலிருந்து கிரண் ரிஜிஜு, திப்ருகார் தொகுதியிலிருந்து சர்பானந்தா சோனோவால், வடகிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து மனோஜ் திவாரி, டெல்லி தொகுதியிலிருந்து பன்சூரி ஸ்வராஜ், போர்பந்தர் தொகுதியிலிருந்து மன்சுக் மாண்டவியா, டெல்லி தொகுதியிலிருந்து சுஸ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, திருச்சூர் தொகுதியிலிருந்து நடிகர் சுரேஷ், மலப்புரம் தொகுதியிலிருந்து அப்துல் சலாம்,
திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர்,
லக்னோ தொகுதியிலிருந்து ராஜ்நாத் சிங், அமேதி தொகுதியிலிருந்து ஸ்மிரிதி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் 2 முன்னாள் முதல்வர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் 28 பேர் பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள்,  27 SC வேட்பாளர்கள், 18 ST வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த 195 வேட்பாளர்களில் 57 OBC வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

29 फरवरी, 2024 को प्रधानमंत्री श्री @narendramodi की गरिमामयी उपस्थिति और श्री @JPNadda की अध्यक्षता में आयोजित केंद्रीय चुनाव समिति की बैठक में आगामी लोकसभा चुनाव हेतु 195 लोकसभा सीटों के लिए बीजेपी उम्मीदवार के नामों पर मंजूरी दी गई। (1/4) pic.twitter.com/Wv8yVYnegK

— BJP (@BJP4India) March 2, 2024

 

உத்தரப் பிரதேசத்தில் 51, மேற்கு வங்கத்தில் 20, மத்தியப் பிரதேசத்தில் 24, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15, கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து 5 வேட்பாளர்கள், ஜம்மு காஷ்மீரில் இருந்து 2 வேட்பாளர்கள், உத்தரகாண்டில் இருந்து 3 வேட்பாளர்கள், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 2 வேட்பாளர்கள் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டாமன் & டையூவில் இருந்து தலா ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார்.

Tags: PM Modibjp
Share
Tweet
SendShare
Previous Post

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!

Next Post

ரஞ்சி கோப்பை அரையிறுதி : தமிழகம் 101 ரன்கள் முன்னிலை!

Related News

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies