சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியது என்ன?
Oct 28, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியது என்ன?

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் தத்துவம் குறித்து தனது எண்ணங்களை அங்கு  வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் எழுதினார்.

குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கிய தண்டி அணிவகுப்பின் 94-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதியில் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான காந்தி ஆசிரம  நினைவு மாஸ்டர்பிளானைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியதாவது : காந்தியின் வாழ்க்கையிலும் பணியிலும் சபர்மதி ஆசிரமம் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.  கணக்கிட முடியாத உலகளாவிய சவால்களுக்கான தீர்வு காந்தியின் சமூக மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மரபுரிமையாக உள்ளது. அவரது கருத்துக்கள் மற்றும் தத்துவம் என்றென்றும் பொருத்தமானதாக இருக்கும்.

அவரது (காந்தியின்) செய்தியை ஒருங்கிணைத்து ஒரு சிறந்த மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் முன்னேறி வருகிறோம்.சபர்மதி ஆசிரமத்தின்  மறுவடிவமைப்புக்குப் பிறகு இளைஞர்கள் காந்தியின் பணி மற்றும் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்படுவார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: PM ModigujaratSabarmati Ashramvisitors' book in sabarmati ashram
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது? – அண்ணாமலை கேள்வி

Next Post

காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்!

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies