கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்தார்! - அனுராக் தாக்கூர்
Jun 14, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்தார்! – அனுராக் தாக்கூர்

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

CAA சட்டம் குடியுரிமையை வழங்குவதற்காகவே தவிர அதை பறிக்கவில்லை என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்,

இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், புத்த, பார்சி, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ அட்டூழியங்களை எதிர்கொண்டால், அவர்களின் வலியைப் பற்றி எப்படிச் சிந்திக்காமல் இருக்க முடியும்?  அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி அவர்களை மீட்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்.  இது எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.

ஒருவர் எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவராக இருக்க முடியும். பெண்களின் அவலநிலையையும், அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதத்தையும் அவர் கற்பனை செய்து பார்க்கத் தவறிவிட்டார்.

சி.ஏ.ஏ.,  சட்டம் என்பது துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் ஒரு செயலாகும். யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை. கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்துள்ளார். அட்டூழியங்களை எதிர்கொண்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும். இந்த சட்டம் குடியுரிமையை வழங்குவதற்காகவே தவிர அதை பறிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

Tags: PM ModiAnurag Singh Thakur
ShareTweetSendShare
Previous Post

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : 60 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தது பாஜக!

Next Post

கண் கலங்கிய அஸ்வினுக்கு ரோகித் செய்த உதவி : அஸ்வின் உருக்கம்!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies