2024 மக்களவைத் தேர்தல்: பொய் வாக்குறுதி அளித்த திமுக!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 மக்களவைத் தேர்தல்: பொய் வாக்குறுதி அளித்த திமுக!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக மார்ச் 20-ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியானது.

இதில், பல்வேறு வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளைப் படித்துப் பார்த்த பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கொந்தளித்துவிட்டனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லியுள்ளனர். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருபவை, அப்படி இருக்க எப்படி திமுக இதை செய்யமுடியும் எனத் தெரியவில்லை.

அடுத்து, தமிழகம் முழுக்கச் சுங்கசாவடிகளை அகற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி எல்லாம் மத்திய அரசின், மத்திய தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளவை. எனவே, இதில், மாநில அரசுக்கு வேலையை இல்லை. நிலை இப்படி இருக்க எப்படி வாக்குறுதி கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை.

மூன்றாவதாக, இந்தியா முழுமைக்கும் பெண்ளுக்கு ரூ.1000 வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக என்பது ஒரு மாநில கட்சி. தேசிய கட்சி அல்ல. அப்படி இருக்கையில், ஒரு மாநில கட்சி எப்படி, இந்தியா முழுமைக்கும் இதனை அறிவிக்க முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது.

நான்காவதாக, மகளிர் உரிமைத் தொகை பெரும் பெண்கள், தங்களது வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால், பணம் பிடித்தம் செய்வது ரிசர்வ் வழங்கியின் விதிமுறையில் உள்ளது. அப்படி இருக்கையில், அதை நீக்குவோம் என்பது அறியாமையின் உச்சம்.

அதுபோலவே, தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நாடு முழுக்க நடைபெறும் போது, தமிழகத்தில் மட்டும் எப்படி அதை நிறுத்த முடியும்.

எதைஎதை எல்லாம் செய்ய முடியாதோ அதை எல்லாம் செய்யமுடியும் என பொய் வாக்குறுதி கொடுத்துள்ளது திமுக என கொந்தளிக்கின்றனர்.

Tags: 2024 Lok Sabha elections: DMK made false promises!
Share
Tweet
SendShare
Previous Post

அசாமை உலக வரைபடத்திற்கு கொண்டு செல்லும் செமிகண்டக்டர் ஆலை : ரத்தன் டாடா

Next Post

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies