சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும்! - அர்ஜுன் சம்பத்
Aug 8, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும்! – அர்ஜுன் சம்பத்

Murugesan M by Murugesan M
Jul 29, 2024, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும், நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது மாநில நலனை புறக்கணிக்கும் செயல் என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியை மினிடாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்..

பழனி கோவிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் நீதிமன்ற உத்தரவை காரடம்காட்டி நகராட்சிக்கு சொந்தமான மற்ற பகுதிகளையும் திருக்கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நினைக்கிறது.

இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும் திருக்கோவில் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது‌. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையோர வியாபாரிகள் பாதிக்காத வண்ணம், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது தமிழகத்தின் நலனை புறக்கணிப்பதாக உள்ளது என்றும், அவர் இந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் மற்றும் ஜிஎஸ்டி கூட்டம் ஆகிய எதிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் ஒன்று இல்லை என்பதை வைத்து ஸ்டாலின் கூறுவது சரியல்ல.

இது அண்ணா, கலைஞர் போன்றவர்களின் திமுக கொள்கையில் இருந்து திராவிடமாடல் என்னும் பிரிவினைவாத கொள்கைக்கு ஸ்டாலின் மாறியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக ஆளுநரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும், இதே போல திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்த வேண்டுமென அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.

Tags: A conference of Shiva devotees should be held! - Arjun Sampath
Share
Tweet
SendShare
Previous Post

ஆடி கிருத்திகை: வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு ஆதரவு அளித்துள்ள இந்தியாவுக்கு நன்றி! – அதிபர் முகமது முய்ஸு

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies