பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அரசு நேர்மையாக நடக்கவே‌ண்டு‌ம்! - நாராயணன் திருப்பதி
Aug 8, 2026, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அரசு நேர்மையாக நடக்கவே‌ண்டு‌ம்! – நாராயணன் திருப்பதி

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் திமுக அரசு நேர்மையாக நட‌ந்து கொள்ள வே‌ண்டு‌ம் என்பதை சவுக்கு சங்கர் வழக்கில் நீதியரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

“சமுதாயக் கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமேயன்றி, சமுதாய கேடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராக அல்ல” என்று நீதியரசர் கூறியதை உணர்ந்து கொண்டால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உடனே அரசு வாப‌ஸ் பெ‌ற்று விடும் என அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், அந்த தீர்ப்பினால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள் என்பதால், இனியாவது திமுக அரசு திருந்துமா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: The government should act honestly without taking revenge! - Narayanan Tirupati
Share
Tweet
SendShare
Previous Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள்!

Next Post

மலை ரயில் சேவை தொடக்கம்!

Related News

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies