குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோயில்களுக்கு நெய் வாங்கக்கூடாது - ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Apr 29, 2026, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோயில்களுக்கு நெய் வாங்கக்கூடாது – ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை “ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திலிருந்து எந்த கோயிலுக்கும் நெய் வாங்க கூடாது என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

திருப்பதி கோயில் லட்டுவின் புனிதத்தை கெடுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை ஏஆர் புட்ஸ் நிறுவனத்திலிருந்து நெய் வாங்க கூடாது என தெரிவித்தார்.

கோயில்களின் புனிதம் காக்க இந்து மத நம்பிக்கை உள்ளவர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், “ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது இந்துக்கள் அல்லாதவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டதா கூறினார்.

தமிழக அரசை தட்டிக்கேட்கும் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்படுவதாகவும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர் காவல்துறை கையில் இருக்கும் காரணத்தால், பொய்வழக்கில் பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர் என்றும், அதனை  திமுக அரசு திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் .

Tags: AR FoodsJaganmohantirupthi ghee issueChennaiRSSh rajaBJP State Coordinating Committee President
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

Next Post

வருடாந்திர பிரமோற்சவம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் அழைப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies