ஸ்காட்லாந்தில் சுமார் 1,345 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தில் ஏறி அண்ணாமலை சாதனை!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்காட்லாந்தில் சுமார் 1,345 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தில் ஏறி அண்ணாமலை சாதனை!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுமார் 1,345 மீட்டர் உயரம் கொண்ட  ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரத்தில் ஏறி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாதனை புரிந்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், United Kingdomஇல் உள்ள உயரமான சிகரமான பென் நெவிஸ் சிகரத்தில் ஏற அனுமதித்ததால் அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சாதனைய பிரதமர் மோடிக்கு  அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் தொலைநோக்குப் பார்வையான “மிஷன் லைஃப்”, ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பிரச்சாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பயணம் ஆழ்ந்த அறிவூட்டுவதாக இருந்தது, குறைந்தபட்ச வாழ்க்கையின் சாராம்சத்தையும், எங்கள் பயணம் முழுவதும்  பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாரதத்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீடித்த நட்பின் அடையாளமாக பென் நெவிஸ் சிகரத்தில் எங்கள் திரங்காவை உயர்த்தியதில் நான் பெருமைப்படுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaitamilnadu bjp presidentBen NevisUnited Kingdom’s highest peak
Share
Tweet
SendShare
Previous Post

மறைந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடலுக்கு வானதி சீனிவாசன் நேரில் அஞ்சலி!

Next Post

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கை – மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies