பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார் பிரதமர் மோடி!
Jul 29, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 16, 2024, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி  தனது பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார்.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பாஜகவின் ‘சக்ரியா சதாஸ்யதா அபியான்’ என்ற அமைப்பைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் தனது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார் .

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், .கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில், இன்று சக்ரியா சதாஸ்யத் அபியானைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். இது நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும். கட்சியின் ‘செயலில் உள்ள உறுப்பினர்’ ஒரு சாவடி அல்லது சட்டமன்றத் தொகுதியில் குறைந்தது 50 நபர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வரும் காலங்களில் கட்சிக்காக பணியாற்ற அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: bjpprime minister modiBJP membershipShakriya Satashyada Abhiyan'
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு அருகே சேவா பாரதி, நந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை!

Next Post

கொட்டும் பண மழை – 4000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் – சிறப்பு கட்டுரை!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies