விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் வேகமாக நடந்து சென்ற காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செண்பகத்தோப்பு பகுதியில் கடந்த இரண்டு மாதமாக ஒற்றை காட்டு யானை ஒன்று வலம் வருகிறது.
இந்த யானை கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்வதால் அதனை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானை செக்போஸ்ட் அருகே வேகமாக ஓடியபடி சாலையை கடந்து சென்றது. அதுதொடர்டபான வீடியோ வெளியாகியுள்ளது.