அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு - ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!
Sep 6, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 6, 2026, 07:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்தியாவில் எங்கு எரிவாயு கிடைக்கும் என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அந்தமான் தீவுகளின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இயோசின் அடுக்கில் ஆயிரத்து 900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது தொடர்ந்து எரிந்த சுடர், அங்கு இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளது.

இதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்தமான் கடலில் புதிய எரிசக்தி வாய்ப்புகள் வலுவடைந்து உள்ளதாகவும்.,மத்திய அரசின் சமுத்திர மந்தன் இயக்கம் என்ற தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும், உலகளாவிய முன்னணி ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, நாட்டின் ஆய்வு லட்சியங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.

Tags: Oil India Limitednatural gashydrocarbon potentialAndaman shallow offshore blockOpen Acreage Licensing Policy
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

Related News

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies