பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்! : பள்ளி முதல்வர், செயலர் கைது!
Sep 12, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்! : பள்ளி முதல்வர், செயலர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 02:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர், செயலர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த பொன்சிங் என்பவர், மாணவிகள் சிலரை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மாணவிகளை மது அருந்த செய்த பொன்சிங், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பொன்சிங் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் முதல்வர் சார்லஸ் சுவீட்லி, பள்ளியின் செயலர் செய்யது அகமது ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாததால் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: The issue of sexual harassment of schoolgirls! : School principalsecretary arrested!
Share
Tweet
SendShare
Previous Post

குமரியில் கனமழை! – சிற்றார் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு!

Next Post

கிரிக்கெட் தொடரை நடத்தும் முடிவை பாகிஸ்தான் கைவிடப்போவதாக தகவல்!

Related News

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies