ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா - குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

Murugesan M by Murugesan M
Nov 24, 2024, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை, வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில் நடைபெற்றது. இந்த விழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும், புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதனைதொடர்ந்து ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார். மேலும், ஜானகி ராமச்சந்திரன் குறித்த குறும்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ஜானகி ராமச்சந்திரன் உடன் பயணித்த ராஜஸ்ரீ,  நிர்மலா, சச்சு, ஜெயசித்ரா மற்றும் குட்டி பத்மினி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை இபிஎஸ் வழங்கினார். மேலும், ஜானகி ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் மரியாதை செய்யப்பட்டது

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: ChennaiEdappadi PalaniswamiJanaki Ramachandran centenary celebrationAIADMK in Vanagaram
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றியும், அன்பு சகோதரி திட்டமும்!

Next Post

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் – தமிழிசை சௌந்தர ராஜன் உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies