டாக்டர்.ராஜேந்திர பிரசாத் தேசப் பணிகளை நினைவு கூர்வோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பாரத தேசத்தின் விடுதலைக்குப் போராடியவரும், இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக செயல்பட்டவருமான, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர்.ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்த தினமான இன்று என தெரித்துள்ளார்.
இந்த நாளில் அவர்கள் ஆற்றிய தேசப் பணிகளை நினைவு கூர்வோம் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.