சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடக்கம்!
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 04:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கியது.

சேலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இவ்வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், அரசு தரப்பின் முதல் சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, 2 -வது சாட்சி விசாரணை வரும் 16 -ம் தேதிக்கு தள்ளி வைத்தும், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் ஆகியோர் நீதிமன்ற காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Panna IsmailFakruddinPoonamallee.witness examinationAuditor RameshSalem Auditor Ramesh murder caseRSS executiveBilal Malik
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் – விரைவில் நிதி ஒதுக்கீடு என தகவல்!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies