தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் : அதிரவைக்கும் புள்ளி விவரம்!
Aug 7, 2026, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் : அதிரவைக்கும் புள்ளி விவரம்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிப்ரவரி 04, 2025

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த வடமாநிலப் பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்- மூவர் கைது.

பிப்ரவரி 05, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் மூவர் கைது.

பிப்ரவரி 05, 2025

சேலத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டில் வசிக்கும் இருவர் கைது.

பிப்ரவரி 06, 2025

சிவகங்கை அருகே பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 7 பேர் போக்சோவில் கைது

பிப்ரவரி 06, 2025

மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரின் கணவர் கைது

பிப்ரவரி 06, 2025

கோவை – திருப்பதி சென்ற ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட நபர் கைது

பிப்ரவரி 06, 2025

கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

பிப்ரவரி 06, 2025

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர் கைது.

பிப்ரவரி 06, 2025

கடலூர் மாவட்டம் வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவர் கைது.

பிப்ரவரி 06, 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் காவல்துறையினரால் கைது.

Tags: Increasing sexual crimes in Tamil Nadu: Shocking statistics!DMKMK Stalintn governmentIncreasing crime in Tamil Nadu: Shocking statistics!தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ஜென்டில்வுமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

முதல்வர் விழாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட அரசு பேருந்துகள் : பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies