இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் - குடியேறியவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!
Sep 5, 2026, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் – குடியேறியவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2025, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த மக்களுக்காக 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

இதுவரை திறப்பு விழா நடக்காத நிலையில்  இந்த வீடுகள் வேறு சிலருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பிற்கு இலங்கை தமிழர்கள் சிலர் குடும்பங்களுடன் சென்று வசித்துள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள் திறப்பு விழா காணாத குடியிருப்பில் வசித்த இலங்கை தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான இலங்கை தமிழர்கள் குவிந்தனர். கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக திறந்து தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வீடுகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: kanyakumariSri Lankan Tamil rehabilitation campfficials evicted the settlers from the housesPerumalpuram
Share
Tweet
SendShare
Previous Post

தை மாத பௌர்ணமி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை!

Next Post

உதகையில் ரசாயன கலப்பட கேரட் லாரி சிறைபிடிப்பு!

Related News

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies