நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ஏன்? - அண்ணாமலை விளக்கம்!
Nov 1, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2025, 07:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வந்த அரைமணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வில்  பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆங்கிலேயர்களே இது முருகனின் மலைதீர்ப்பு வழங்கி விட்டார்கள் என தெரிவித்தார்.

முருகனின் தளத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி மாமிசம் சாப்பிடுவதாகவும், கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவருக்கு மவுன அஞ்சலி செலுத்துவது தான் திராவிட மாடலா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 2026-ல் திமுக ஆட்சி வேரோடு அகற்றப்படும் என்றும் அண்ணாமலை உறுதிப்பட தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.  விஜய்க்கு திமுக அரசு ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை மக்களாக பார்க்கும் ஒரே கட்சி பாஜக என்றும்,  பாஜகவை சார்ந்தவரா என் பார்த்து பாதுகாப்பு கொடுக்கும் வழக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Tags: ribute to the victims of the Coimbatore blastsBritish government verdictdmk govenmentannamalai speechBJP State President AnnamalaiThiruparankundram case.
Share
Tweet
SendShare
Previous Post

வாரணாசியில் இன்று தொடங்குகிறது காசி தமிழ் சங்கமம் 3.0!

Next Post

சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்!

Related News

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழ் மொழியால் அரசியல் தலைவர்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை – ராம ஸ்ரீநிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies